தீப்பற்றி எரிந்த இருசக்கர வாகனம்: சிறுவன் படுகாயம்!

விபத்து செய்திகள்;

Update: 2025-04-02 04:56 GMT
  • whatsapp icon
பொன்னமராவதி அருகே உள்ள உலகம்பட்டியைச் சேர்ந்த ரஞ்சிதா என்பவர் தனது மகள் மற்றும் மகன் ராஜிவ் ஆகியோருடன் தனது சொந்த ஊருக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது கேசராபட்டி அருகே திடீரென இருசக்கர வாகனம் தீப்பற்றி எரிந்தது. தீ மளமளவென பரவியதை அடுத்து இருசக்கர வாகன முழுவதும் எரிந்தது. இதில் சிறுவன் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Similar News