காரை கூட்ரோடு மேம்பால பணிகளை அமைச்சர் ஆய்வு

மேம்பால பணிகளை அமைச்சர் ஆய்வு;

Update: 2025-06-12 04:31 GMT
ராணிப்பேட்டை மாவட்டம் காரை கூட்ரோடு மேம்பால பணிகளை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி பார்வையிட்டார் அதிகாரிகளிடம் பணியினை கேட்டறிந்தார் இதில் மாவட்ட ஆட்சியர் ஜெ.யு.சந்திரகலா, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் எஸ்.வினோத், MC மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் கழகத்தினர் உடனிருந்தனர்.

Similar News