புதுகை: மாணவர்களுக்கு குறைதீர் கூட்டம்

அரசு செய்திகள்;

Update: 2025-06-17 11:23 GMT
பன்னிரண்டாம் வகுப்பு முடித்து உயர்கல்வி சேர இயலாத மாணவர்களுக்கு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் அருணா தலைமையில் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பெற்றோர்களுடன் கலந்து கொண்டனர். இதில் உயர்கல்வி படிக்க ஏன் என்னால் முடியவில்லை என மாணவர்கள் தங்களது கருத்துக்களை கூறினர்.

Similar News