புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள சுந்தர சோழபுரத்தில் புதிய மின்மாற்றியை சுரங்கத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி இன்று (ஜூன் 19) திறந்து வைத்தார். உடன் புதுக்கோட்டை தெற்கு மாவட்ட கழக செயலாளர்கள், தெற்கு ஒன்றிய செயலாளர் ஆறு.சிதம்பரம் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.