சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இன்று புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் ஆண், பெண் காவலர்களுக்கு பாவை பவுண்டேஷன் சார்பில் உலக யோகா தினத்தை முன்னிட்டு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் காவலர்கள் தங்களுடைய உடல்வாகை வளைத்து சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பல்வேறு யோகாசனங்களை செய்து அசத்தினர். இந்த நிகழ்வில் பாவை பவுண்டேஷன் நிர்வாகிகள் பயிற்சி அளித்தனர்.