காவல் ஆணையர் தலைமையில் காவல் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம்.

மதுரை காவல் ஆணையர் தலைமையில் காவல் உயர் அதிகாரிகளில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.;

Update: 2025-06-21 08:35 GMT
மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று ( ஜூன்.20) மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் அவர்கள் தலைமையில், குற்ற தடுப்பு தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநகர காவல் துணை ஆணையர்கள் மற்றும் உதவி காவல் ஆணையர்கள் , காவல் ஆய்வாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Similar News