புதுக்கோட்டை மாவட்டம் மேல்மங்கலம் ஊராட்சிக்குட்பட்ட மேல்மங்கலம் வடக்கு கிராமத்தில் உள்ள சித்தி விநாயகர் கோயிலில் நேற்று (ஜூன் 27) இன்று விளக்கு பூஜை நடைபெற்றது. அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் ஏராளமானோர் விளக்குப் பூஜையில் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.