காவேரிப்பட்டணம் பேரூராட்சியில்குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்.
காவேரிப்பட்டணம் பேரூராட்சியில்குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்.;
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் பேரூராட்சியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் பேரூராட்சி அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் அம்சவேணி தலைமை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் போக்சோ சட்டத்தின் கீழ் பாதிப்புக்கு உள்ளான குழந்தைகளுக்கு இலவச மருத்துவ பரிசோதனை, சட்ட உதவி சேவைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. பலர் கலந்து கொண்டனர்.