மாரியம்மன் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.14 லட்சம்

நத்தம் மாரியம்மன் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.14 லட்சம்;

Update: 2025-03-25 08:28 GMT
மாரியம்மன் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.14 லட்சம்
  • whatsapp icon
திண்டுக்கல், நத்தம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் மாசிப்பெருந்திருவிழா கடந்த மார்ச் 19-ஆம் தேதி இந்தாண்டு திருவிழா நிறைவு பெற்றதை ஒட்டி திருக்கோவில் வளாகத்தில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டது... இதில் ரொக்கம் ரூ.14 லட்சத்து,69 ஆயிரத்து, 551ம் ரொக்கம்,மற்றும் தங்கம் 25.100 கிராம், வெள்ளி 83 கிராம் கிடைக்கப்பெற்றது.

Similar News