நாமக்கல்லில் நடைப்பெற்ற கொமதேக அவசர ஆலோசனை கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு!
கரூர்-நீதிபதிகள் புறப்பட்டுச் சென்ற பிறகு மனு அளிக்க வந்த தவெக நிர்வாகிகள் ஏமாற்றம்.
பாலிடெக்னிக் தேர்வில் புதிய நடைமுறையில் முறைகேடு நடக்க வாய்ப்பு பழைய முறையை அமல்படுத்த கோரிக்கை
மக்கள் கல்வி நிறுவனம் சார்பில் நரிக்குறவர் பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி!
கஞ்சா குற்ற வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட டூ வீலர் ஏலம்- கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அறிவிப்பு.
சிறுமலையில் கார்த்திகை தீபம் ஏற்றுதல்
வெள்ளகோவிலில் காங்கிரஸ் கமிட்டி புனரமைப்பு கூட்டம்
ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன்   இராசிபுரம், சேந்தமங்கலம், திருச்செங்கோடு, பரமத்தி ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட பகுதிகளில் 6639 மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.
பட்டியல் இன மக்கள் மாற்றுத் திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வரும் ஸ்டாலின்அரசு திருச்செங்கோட்டில் விலையில்லா மிதிவண்டிகள்வழங்கியபின் அமைச்சர் மதிவேந்தன் பேட்டி
ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன்  உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு 27 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.8.75 இலட்சம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட  ஆட்சியர்  தலைமையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், 2026, சிறப்பு முகாம் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினரின் பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட  ஆட்சியர் உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி விழிப்புணர்வு பேரணியினை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.